நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x

நாளை மின் நிறுத்தம்

தஞ்சாவூர்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் மின் கம்பம் நடும் பணி நடைபெற உள்ளதால் தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வண்டிக்காரத்தெரு மின்பாதையில் வெங்கடேச பெருமாள்கோவில், வண்டிக்காரத்தெரு, சிவன்கோவில், புதுத்தெரு, புதிய மரக்கடை தெரு, திருவள்ளுவர் நகர், தொல்காப்பியர் சதுக்கம் மற்றும் வாணக்காரத்தெரு போன்ற பகுதிகளில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story