நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

மதுரை

உசிலம்பட்டி

எழுமலை, சின்னகட்டளை, டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், மங்கள்ரேவு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மல்லப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, கிருஷ்ணாபுரம், துள்ளுக்குட்டி நாயக்கனூர், டி.ராமநாதபுரம், திருமாணிக்கம், அதிகாரிப்பட்டி, உத்தப்புரம், ஏ.கோட்டைப்பட்டி, தாடையாம்பட்டி, ஜோதில் நாயக்கனூர், ராஜகாபட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, பெரிய கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், ஜம்பளபுரம், கேத்துவார்பட்டி, மங்கள்ரேவு, குதுச்சேரி எஸ்.கோட்டைப்பட்டி, தொட்டனம்பட்டி, சலுப்பட்டி, அத்திப்பட்டி, சாப்டூர் மெய்யனூத்துப்பட்டி, அணைக்கரைப்பட்டி, பேரையூர், மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story