நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

சத்திரப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

சத்திரப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சத்திரப்பட்டி

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர்.ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

பராமரிப்பு பணி

அதேபோல ராஜபாளையம் துணை மின் நிலையம் சிட்டி உயர் அழுத்த மின் பாதையில் மின் உற்பத்தி தளவாடங்களை மாற்றி அமைக்க உள்ளது.

ஆதலால் ரெயில்வே மேம்பால பராமரிப்பு பணிகளுக்காக நாளை (திங்கட்கிழமை) லட்சுமியாபுரம், பத்மா மருத்துவமனை சாலை, ஸ்ரீரங்கபாளையம், காட்டுத்தெரு, டி.பி. மில் சாலை, சங்கரபாண்டிபுரம், பூபால்பட்டி தெரு, ரெயில்வே பீடர் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.


Next Story