நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் உபகோட்டத்திற்கு உட்பட்ட வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், வேட்டைகாரன் இருப்பு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்கிழமை) மேற்கொள்ள உள்ளது. இதனால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வேதாரண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புத்துறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம், தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர், பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம், நாலுவேதபதி, வெள்ளபள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து, கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story