அடையார், ஆவடி, பெரம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு


அடையார், ஆவடி, பெரம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
x

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக அடையார், ஆவடி, பெரம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை(செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

தண்டையார்பேட்டை: மணலி கலைஞர் நகர், பர்மா நகர், பொன்னேரி நெடுஞ்சாலை, ராஜாஜி நகர், கார்கில் நகர். சின்ன மாத்தூர் சாலை.

தியாகராய நகர்: ஆர்.ஆர். காலனி ராகவாரெட்டி காலனி, எத்திராஜ் நகர், வாசுகி தெரு மேற்கு மாம்பலம் ஸ்டேசன் ரோடு, ஆஞ்சநேய கோவில் தெரு.

மயிலாப்பூர்: கதவு எண்.32 முதல் 35 டிடிகே ரோடு பட்டினபாக்கம்.

அடையார்: கொட்டிவாக்கம் பாலவாக்கம் காமராஜ் சாலை, சேகரன் நகர், ஈசிஆர் மெயின் ரோடு, மணியம்மை தெரு, கரீம் நகர், மகாத்மா காந்தி தெரு, பெசன்ட் நகர் பென்கோ காலனி, 4வது அவென்யூ, தாமோதரபுரம் மெயின் ரோடு, கந்தசவை சோழமண்டலம், உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, பாரதிநகர், எழில் நகர் மகாத்மாகாந்தி நகர், கணேஷ் நகர், பாரதி தெரு, நாராயணன் நகர் டைடில் பார்க் தமிழ்நாடு சிக்கன் சென்டர், வசந்த் அபார்ட்மென்ட்ஸ், ரவி தெரு, ராணி தெரு, சாஸ்திரி எல்.பி ரோடு பகுதி, எல்.ஐ.சி காலனி திருவான்மியூர் வாசுதேவன் நகர், காமராஜ் நகர் தெற்கு அவென்யூ, பி,டி.சி காலனி, ரத்தினம் நகர்.

தாம்பரம்: ராதா நகர் கணபதிபுரம் மெயின் ரோடு, நாகாத்தம்மன் கோவில் தெரு, பழனி ஆண்டவர் தெரு, பெரியார் தெரு, லஷ்மி நகர் பம்மல் திருநகர், பவானி நகர், ராஜேஸ்வரி நகர், பசும்பொன் நகர், ராகவேந்திர நகர் மெயின் ரோடு ஈடிஎல் காமகோடி நகர், ஐயப்பன் தெரு, இளங்கோ தெரு, காந்தி தெரு, மனோகர் நகர் கோவிலம்பாக்கம் ஓம் சக்தி நகர், சுசீலா நகர், கலைஞர் சாலை, பெரியார் நகர், திருவள்ளுவர் தெரு, பொன்னுசாமி தெரு சிட்லபாக்கம் சர்வமங்கள நகர் முழுவதும், அம்பேத்கர் நகர், ஆர்.ஆர்.நகர், மணிமேகலை தெரு.

கிண்டி∶ ராமாபுரம் கோத்தாரி நகர் 2வது மெயின் ரோடு, 6வது தெரு.

ஐடி காரிடர்∶ செம்மஞ்சேரி கணபதி சிண்டிகேட் காலனி, நேரு நகர்.

போரூர்∶ கோவூர் ஸ்ரீனிவாசா நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், சாய் நகர் காவனூர் சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், பெரியார் நகர், தாராவூர்.

அம்பத்தூர்∶ அயனம்பாக்கம் தெற்கு ரெட்டி தெரு, முனுசாமி தெரு.

ஆவடி∶ பட்டாபிராம் முத்துகுமரன் நகர், கண்ணபாளையம், தனலட்சுமி நகர், மேலப்பாக்கம் பாண்டீஸ்வரம் அரக்கம்பாக்கம், பாண்டீஸ்வரம் காலனி, காரணி கிராமம், கௌடிபுரம் கிராமம்.

அண்ணாநகர்∶ மதுரவாயல் கணபதி நகர் 1முதல் 7வது தெரு, சக்தி நகர், ரத்னா நகர், வள்ளியம்மாள் நகர்.

அரும்பாக்கம்∶ ஜெய் நகர், வள்ளுவர் சாலை, அன்னை சத்யா நகர், அழகிரி நகர், சின்மயா நகர், லோகநாத நகர்.

பெரம்பூர்: வில்லிவாக்கம் ஸ்டேஷன் சாலை, தேவர் தெரு, செங்குன்றம் ரோடு, மேட்டு தெரு பெரம்பூர் பல்லவன் சாலை, பொன்னுசாமி நகர் பகுதி கொளத்தூர் தணிகாசலம் ஏ மற்றும் பி பிளாக், வாசு நகர். பகவதியம்மன் தெரு.

பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story