கறம்பக்குடியில் நாளை மின்தடை


கறம்பக்குடியில் நாளை மின்தடை
x

கறம்பக்குடியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கறம்பக்குடி நகர், தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, ராங்கியன்விடுதி, பிலாவிடுதி, அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, மருதன் கோன்விடுதி, வாண்டான்விடுதி, பந்துவகோட்டை, ரெகுநாதபுரம், கீராத்தூர், கிளாங்காடு, காடாம்பட்டி, செங்கமேடு, புதுப்பட்டி, திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, கருக்கா குறிச்சி, நெடுவாசல், குரும்பிவியல், திருமுருகப்பட்டினம், அரங்குளன் மஞ்சுவயல், நெய்வேலி, திருவோணம், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


Next Story