புதுவயல் பகுதியில் நாளை மின்தடை


புதுவயல் பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 18 Sept 2023 12:30 AM IST (Updated: 18 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

புதுவயல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி கோட்டம் புதுவயல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுவயல், சாக்கோட்டை, வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி. பெத்தாச்சி குடியிருப்பு, பனம்பட்டி, கருத்தாண்டி குடியிருப்பு, பெரிய கோட்டை, வீரசேகரபுரம், விளாரிக்காடு, பீர்க்கலைக்காடு, செங்கரை, அம்மனாபட்டி, தட்டாகுடி, வேங்காவயல், மணக்குடி, சாக்கவயல், நெம்மேனி, ஊரவயல், மித்திராவயல், திருத்தங்கூர், சுட்டிநெல்லிப்பட்டி, மாத்தூர், இலுப்பக்குடி, பொன்நகர், லட்சுமிநகர், முத்துநகர், கண்டனூர், அழகாபுரி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.


Next Story