நாளை, நாளை மறுநாளும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை, நாளை மறுநாளும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

திருச்செங்கோடு, ராசிபுரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை, நாளை மறுநாளும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

நாளை மின்சாரம் நிறுத்தம்

திருச்செங்கோடு, உஞ்சனை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையகவுண்டம்பாளையம், ஆலங்காட்டு ப்புத்தூர், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகப்பாளையம், 85 கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி போக்கம்பாளையம், சமுத்திரம் பாளையம், மோளிப்பள்ளி, மாச்சம் பாளையம், கோலாரம் மற்றும் கரிச்சிபாளையம்.

திருச்செங்கோடு நகராட்சி பகுதி முழுவதும், கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாராயணம்பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளையம், தோக்கவாடி, வரகூராம்பட்டி, செங்கோடம்பாளையம் முதல் சிந்தம்பாளையம் வரை மற்றும் கைலாசம்பாளையம் முதல் திருமங்கலம் வரை.

நாளை மறுநாள்

ராசிபுரம் துணை மின் நிலையத்தில் நாளைமறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிரா நல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் முருகன், சபாநாயகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story