இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

குமாரபாளையம் பகுதிகளில் பராமரிப்பு காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

குமாரபாளையம்

குமாரபாளையம் மற்றும் உப்புபாளையம் துணை மின் நிலையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், காட்டுவலசு, கோட்டைமேடு, வேமன் சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், ஓலப்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு, வளையக்காரனூர், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம்.

அதேபோல மோடமங்கலம், வால்ராஜபாளையம், அம்மன் கோவில் நவக்காடு, உப்புபாளையம், ஆத்திக் காட்டூர், நட்டுவம்பாளையம், ஆனங்கூர் ரெயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.


Next Story