காமாட்சிபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


காமாட்சிபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Aug 2023 9:00 PM GMT (Updated: 7 Aug 2023 9:01 PM GMT)

காமாட்சிபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story