கடத்தூர் கோட்டத்தில்இன்று மின்சாரம் நிறுத்தம்


கடத்தூர் கோட்டத்தில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Aug 2023 1:00 AM IST (Updated: 8 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட ராமியனஅள்ளி, ஆர். கோபிநாதம்பட்டி, கடத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ராமியனஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், ஆர்.கோபிநாதம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஐடையம்பட்டி, பொம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், கடத்தூர், ரேகடஅள்ளி, சுங்கரஅள்ளி, சில்லார அள்ளி, தேக்கல் நாயக்கன அள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணி மூக்கனூர், லிங்கநாயக்கன அள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு, புது ரெட்டியூர், மணியம்பாடி, ஒடசல்பட்டி, லிங்கநாயக்கன அள்ளி, ஒபிளிநாயக்கனஅள்ளி அகிய கிராமங்கள் மற்றும் இதனை சுற்றியுள்ள இதர பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story