காரிமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


காரிமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Sept 2023 1:00 AM IST (Updated: 20 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காரிமங்கலம், கெரகோடஅள்ளி, பொம்மஅள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், எழுமிச்சனஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, கும்பாரஅள்ளி, காட்டூர், கொள்ளுப்பட்டி, தும்பலஅள்ளி, ஏ.சப்பாணிபட்டி, கெண்டிகானஅள்ளி, பெரியாம்பட்டி, சின்னபூலாப்பட்டி, பெரியமிட்டஅள்ளி, கிட்டனஅள்ளி, மோட்டுகொட்டாய், பேகாரஅள்ளி, திண்டல், பந்தாரஅள்ளி, எட்டியானூர், கோவிலூர், கே.மோட்டூர், எச்சனஅள்ளி, கீரிக்கொட்டாய், மன்னன்கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.


Next Story