பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 Oct 2023 7:30 PM GMT (Updated: 5 Oct 2023 7:30 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், தேவராஜ்பாளையம், பையர்நத்தம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, கவுண்டம்பட்டி, எருமியாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை அரூர் செயற்பொறியாளர்கள் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


Next Story