கன்னிவாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


கன்னிவாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

கன்னிவாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

கன்னிவாடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னிவாடி பேரூராட்சி பகுதிகள், பண்ணைப்பட்டி, சுரக்காய்பட்டி, தருமத்துப்பட்டி, சர்க்கரைகவுண்டன் சாலை, வெள்ளமரத்துப்பட்டி, கீழ திப்பம்பட்டி, மேல திப்பம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, தோனிமலை, ஸ்ரீராமபுரம், போலியமனூர், அரசமரத்துப்பட்டி, குள்ளம்பட்டி, ராமலிங்கம்பட்டி, கட்டசின்னாம்பட்டி, பழைய கன்னிவாடி, குரும்பபட்டி, ராஜாபுதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கன்னிவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story