வேளாண் பொருட்களின் விலை விவரம்


வேளாண் பொருட்களின் விலை விவரம்
x

வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர்:

அரியலூர் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-

மக்காச்சோளம் (100 கிலோ) -ரூ.2,259, கடலை (50 கிலோ) -ரூ.2,911.

இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-

மணிலா (80 கிலோ) -ரூ.7,949, எள் (80 கிலோ) -ரூ.8,956, தேங்காய் பருப்பு (80 கிலோ) -ரூ.5,819, உளுந்து (100 கிலோ) -ரூ.6,009, புளி (100 கிலோ) -ரூ.2,211.


Next Story