வேளாண் பொருட்களின் விலை விவரம்


வேளாண் பொருட்களின் விலை விவரம்
x

வேளாண் பொருட்களின் விலை விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

அரியலூர்

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று வரப்பெற்றுள்ள வேளாண் விளை பொருட்களின் உயர்ந்த விலை விவரம் வருமாறு:- ஒரு மூட்டை மணிலா-ரூ.8,562, எள்-ரூ.13,420, உளுந்து-ரூ.6,289. இந்த தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

இதேபோன்று ஆண்டிமடம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்ற வேளாண் விளை பொருட்களின் உயர்ந்த விலை விவரம் வருமாறு:- மணிலா-ரூ.8,560, உளுந்து-ரூ.7,000. இந்த தகவலை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் அழகுதுரை தெரிவித்தார்.


Next Story