தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி மக்கள் வேதனையிலும் துயரத்திலும் பங்கேற்கவில்லை - கே.பாலகிருஷ்ணன்


தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி மக்கள் வேதனையிலும் துயரத்திலும் பங்கேற்கவில்லை - கே.பாலகிருஷ்ணன்
x

அரசியலில் மதம் கலந்தால் மக்கள் நலம் பின்னுக்குப் போய்விடும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, கோவில் கோவிலாக சென்றுள்ளார். அதே சமயம் வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புக்காக சில நிமிடங்களைக் கூட ஒதுக்கவில்லை. மக்கள் வேதனையிலும் துயரத்திலும் பங்கேற்கவில்லை.

அரசியலில் மதம் கலந்தால் மக்கள் நலம் பின்னுக்குப் போய் சுயநலமும், தனிநபர் துதியுமே மேலோங்கும் என்பதற்கு சமகால உதாரணம் பிரதமர் மோடிதான்" என்று கூறியுள்ளார்.


Next Story