
தலித் மக்களுக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்து வருகிறார்- சித்தராமையா
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தலித் மக்களுக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்து வருவதாகவும் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
2 July 2022 10:18 PM GMT
தலித் மக்களுக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்து வருகிறார்-சித்தராமையா குற்றச்சாட்டு
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தலித் மக்களுக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்து வருவதாகவும் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
2 July 2022 5:34 PM GMT
பாஜக தேசிய செயற்குழு கூட்டம்- ஐதராபாத் வந்த பிரதமர் மோடிக்கு கவர்னர் வரவேற்பு
2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது.
2 July 2022 11:22 AM GMT
பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம்.... பிரதமர் மோடி டுவீட்
புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் தொடங்கியது.
1 July 2022 8:48 AM GMT
'ஜி-7' உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி வழங்கிய நினைவுப்பரிசு
ஜி-7 உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோடி தான் சந்தித்த தலைவர்களுக்கு பல்வேறு நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
28 Jun 2022 11:53 PM GMT
இந்திய அணுகுமுறையில் மகளிர் வளர்ச்சி, மகளிர் தலைமையிலான வளர்ச்சி என உருமாற்றம்: பிரதமர் மோடி
ஜெர்மனியில் ஜி7 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் அணுகுமுறை மகளிர் வளர்ச்சி என்பதில் இருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என உருமாறியுள்ளது என கூறியுள்ளார்.
28 Jun 2022 2:59 AM GMT
ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி, ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்கிறார்.
28 Jun 2022 2:08 AM GMT
ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் மாநாடு தொடங்கியது: பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
27 Jun 2022 12:56 AM GMT
அர்ஜெண்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, அர்ஜெண்டினா அதிபரை சந்தித்து பேசினார்.
26 Jun 2022 8:12 PM GMT
நெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட இருண்ட காலம் பற்றி மறந்து விட கூடாது: பிரதமர் மோடி
நெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட இருண்ட காலம் பற்றி வருங்கால தலைமுறைகள் உள்பட இந்தியர்கள் மறந்து விட கூடாது என பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.
26 Jun 2022 7:55 AM GMT
கேலோ இந்தியாவில் 11 சாதனைகளை முறியடித்த வீராங்கனைகள்; பிரதமர் மோடி பெருமிதம்
கேலோ இந்தியாவில் 11 சாதனைகளை வீராங்கனைகள் முறியடித்து உள்ளனர் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
26 Jun 2022 7:01 AM GMT
ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் ஆவலில் உள்ளேன்; பிரதமர் மோடி
ஜெர்மனியில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசும் ஆவலில் உள்ளேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Jun 2022 11:48 AM GMT