பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் இல்லத்தில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்து அன்பழகன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின், நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் அன்பழகனின் நூற்றாண்டு வளைவு மற்றம் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
க.அன்பழகன் இல்லம் சென்று அவர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் #mkstalin #dmk #thanthitv #chennai https://t.co/KXdkUSIzYW
— Thanthi TV (@ThanthiTV) December 19, 2022
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





