பேராசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


பேராசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x

பேராசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி முன்பு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஆதவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் வெளியிட்டுள்ள பொதுப்பாடத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விளக்க அட்டையை அணிந்து பங்கேற்றனர். மேலும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story