அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

பெண்கள், சிறுமிகள் மீது தொடரும் வன்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் ஆர்.எம். எஸ் தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிலோமினாள் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story