மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கல்


மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கல்
x

மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ெசல்போன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைெபற்றது. இதில் மாவட்ட கலெக்டா் பிரபுசங்கா் கலந்து ெகாண்டு, 50 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.12,500 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை வழங்கினார். இதில் அதிகாரிகள் மற்றும் பலா் கலந்து ெகாண்டனா்.


Next Story