கைதிகளுக்கு மனநல மருத்துவ முகாம்


கைதிகளுக்கு மனநல மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் கிளை சிறையில் கைதிகளுக்கு மனநல மருத்துவ முகாம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சங்கரன்கோவில் கிளைச்சிறையில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்ற நீதிபதி அனுஷா மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவராஜேஷ், மனநல மருத்துவர் தேவி பிரபா கல்யாணி, சிறைக்கண்கானிப்பாளர், சிறைக்காவலர்கள், வழக்கறிஞர்கள், கலந்து கொண்டனர்.

1 More update

Next Story