பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்


பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்
x

பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

கரூர்

புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமை தாங்கினார். முகாமில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.


Next Story