மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், பெரம்பலூர் தேரடி வீதியில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி, ஓ.பி.சி. அணி மாநில தலைவர் சாய்சுரேஷ், கட்சியின் மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசினர்.


Next Story