பொதுமக்கள் யோகா பயிற்சி


பொதுமக்கள் யோகா பயிற்சி
x

பாவூர்சத்திரத்தில் பொதுமக்கள் யோகா பயிற்சி செய்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று உலக யோகா தினத்தை முன்னிட்டு பூலாங்குளம் காளியம்மன் திடலில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சுரேஷ் முருகன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஜோதி செல்வம், பாஸ்கர், ஆலங்குளம் சட்டமன்ற பூத் கமிட்டி பொறுப்பாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story