புதுக்கோட்டை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாற்றம்


புதுக்கோட்டை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாற்றம்
x

புதுக்கோட்டை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கமலவேணி. இவரை மாற்றம் செய்து திருச்சி மாவட்ட பாய்லர் ஆலை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் பிறப்பித்துள்ளார்.


Next Story