செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி


செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி
x

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. இதில் நாய் ஒன்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.


Next Story