ராசிபுரத்தில் இடியுடன் மழை


ராசிபுரத்தில் இடியுடன் மழை
x

ராசிபுரத்தில் நேற்று இடியுடன் மழை பெய்தது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2, 3 நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் நேற்று இரவு ராசிபுரம் ஆண்டகளூர்கேட், புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி, காக்காவேரி, நாமகிரிப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனத்த மழை பெய்தது. இதனால் வயல்களிலும், ஆங்காங்கே உள்ள பள்ளங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது.


Related Tags :
Next Story