ராசிபுரத்தில் அதிகபட்சமாக 22 மி.மீட்டர் மழைபதிவு

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 22 மி.மீட்டர் மழைபதிவு
x

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 22 மி.மீட்டர் மழைபதிவு

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ராசிபுரம் பகுதியில் அதிகபட்சமாக 22 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

ராசிபுரம்-22, திருச்செங்கோடு-20, நாமக்கல்-12, மங்களபுரம்-10, கலெக்டர் அலுவலகம்-10, கொல்லிமலை-7, புதுச்சத்திரம்-4, எருமப்பட்டி-3. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 88 மி.மீட்டர் ஆகும்.

Next Story