புதுச்சத்திரத்தில் 45 மி.மீட்டர் மழை பதிவு


புதுச்சத்திரத்தில் 45 மி.மீட்டர் மழை பதிவு
x

புதுச்சத்திரத்தில் 45 மி.மீட்டர் மழை பதிவுவானது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக புதுச்சத்திரம் பகுதியில் 45 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

ராசிபுரம்-17, கொல்லிமலை-10, சேந்தமங்கலம்-6, பரமத்திவேலூர்-2, கலெக்டர் அலுவலகம்-2.


Next Story