கிருஷ்ணகிரியில் பலத்த மழை


கிருஷ்ணகிரியில் பலத்த மழை
x
தினத்தந்தி 28 May 2023 7:00 PM GMT (Updated: 28 May 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி- சேலம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து சென்றதை படத்தில் காணலாம்.


Next Story