கடையம் பகுதியில் மழை


கடையம் பகுதியில் மழை
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் பகுதியில் பெய்த மழைக்கு 2 வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.

தென்காசி

கடையம்:

கடையம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதில் கடையம் யூனியன் வீராசமுத்திரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல் அஜித் மனைவி அகமது பாத்து, திவான் மைதீன் மகன் அப்துல்நாசர் ஆகிய 2 பேரின் ஓட்டு வீடுகளின் மேற்கூரைகள் திடீரென்று இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


Related Tags :
Next Story