சென்னையில் அதிகாலை மீண்டும் மழை...!


சென்னையில் அதிகாலை மீண்டும் மழை...!
x

சென்னையில் கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

சென்னை,

சென்னையில் கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது.

இதனிடையே, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்டர், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல பகுதிகளில் அதிகாலை லேசான மழை பெய்தது.


Next Story