மழை அளவு விவரம்


மழை அளவு விவரம்
x

மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- பெரம்பலூர்-4, பாடாலூர்-3, அகரம்சீகூர்-32, லெப்பைக்குடிகாடு-7, புதுவேட்டக்குடி-1, எறையூர்-4, கிருஷ்ணாபுரம்-12, தழுதாழை-3, வி.களத்தூர்-5, வேப்பந்தட்டை-7.


Next Story