ராணிப்பேட்டையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை


ராணிப்பேட்டையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
x

ராணிப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை கோர்ட்டு அருகே அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் ராணிப்பேட்டை சுற்று வட்டார பகுதியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழத்துகளை தெரிவித்துக்கொண்டனர்.


Next Story