ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x

ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிள்ளபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை அப்பகுதியை சேர்ந்த தனிநபர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய் துறையிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட்டனர். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் இந்துமதி, வருவாய் ஆய்வாளர் நசீமா பானு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story