ஆன்லைன் முறையில் மோசடி செய்த ரூ.12 லட்சம் மீட்பு


ஆன்லைன் முறையில் மோசடி செய்த ரூ.12 லட்சம் மீட்பு
x

ஆன்லைன் முறையில் மோசடி செய்த ரூ.12 லட்சம் மீட்கப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்ததை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரிலும் கூடுதல் போலீஸ் மற்றும் மணிவண்ணன் அறிவுறுத்தலின் பெயரிலும் போலீசார் 22 புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தினர். பின்னர் ரூ 12 லட்சத்து 1782ஐ மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. துரித விசாரணை நடத்தி பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பாராட்டினார்.


Related Tags :
Next Story