ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் தாலுகா குமுளூர் வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில், ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரி, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பொன்பேத்தி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.


Next Story