குடியரசு தின விழா: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
தினத்தந்தி 3 Jan 2023 10:44 AM IST
Text Sizeஇந்தியாவின் குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
சென்னை,
குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7 கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் முடிவில் தமிழம் உள்பட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire