தார் சாலை அமைக்க கோரிக்கை


தார் சாலை அமைக்க கோரிக்கை
x

தார் சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்புறமுள்ள உள்ள தார் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story