மதுபோதையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி - சேலத்தில் பரபரப்பு
மதுபோதையில் சாலையின் நடுவே சாக்குப்பையை விரித்து தொழிலாளி படுத்துக்கொண்டார்
24 Jun 2024 3:06 AM GMTசாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை - நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை
நெல்லை மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகின்றன.
23 Jun 2024 12:27 PM GMTகுடிபோதையில் சாலையின் நடுவே படுத்திருந்த நபர்: வேகமாக வந்த டேங்கர் லாரி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்
போதை தலைக்கேறியதால் கள்ளுக்கடை பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவில் அனல்மின்நிலைய ஊழியர் ஒருவர் படுத்திருந்தார்.
19 Jun 2024 10:20 PM GMTகோவையில் அண்ணாமலை தோல்வி: சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக்கொண்ட பாஜக நிர்வாகி
கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் தோல்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
6 Jun 2024 5:55 AM GMTசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆற்காடு சாலையில் திடீர் பள்ளம்
உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
1 Jun 2024 3:36 AM GMTசினிமா பாணியில் சாலையில் சாகசம்: காரில் நீச்சல் குளம் அமைத்த யூடியூப்பர் - அடுத்து நடந்த சம்பவம்
நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று சஞ்சு டெக்கி, தனது காரில் நீச்சல் குளம் அமைத்தார்.
30 May 2024 9:43 PM GMTசாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மொபட் ஓட்டி சாகசம்: வாலிபர் மீது வழக்கு
தடுப்புச்சுவரில் இளைஞர் மொபட் ஓட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
28 May 2024 7:57 PM GMTரோட்டில் `ஆப்பாயில்' போட்ட பெண்கள் - சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் முட்டையை உடைத்து ரோட்டில் `ஆப்பாயில்' போட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
28 April 2024 11:26 AM GMTமாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, பேருந்து வசதி செய்து தர வேண்டும் - சீமான்
மாஞ்சோலை செல்லும் முதன்மை மலைச்சாலை அண்மையில் பெய்த கனமழையால் முழுதாகச் சேதமடைந்து பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
4 Jan 2024 3:15 PM GMTதொடர் மழைக்கு நடுவே சாலையை கடந்து சென்ற முதலை... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!
பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
4 Dec 2023 3:58 AM GMTசாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி - தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்
கனகம்மாசத்திரம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தாய் கண்முன்னே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Oct 2023 3:53 AM GMTசாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மாங்கோடு ஊராட்சியில் சாலை அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMT