வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்


வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்
x

குத்தாலம் அருகே வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்;

குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, வட்ட நிர்வாகிகள் தேர்வு, இதர செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க குத்தாலம் வட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story