சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும்


சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும்
x

சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட போர்டின் பேட்டை தெரு, வெங்கட்ராய பிள்ளை தெரு, லிங்கா ரெட்டி தெரு ஆகிய 3 தெருக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. 3 தெருக்கள் முதல் பாட்டிக்குளம் வரை உள்ள சாலைகள் குறுகியதாக இருக்கிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மாறி செல்ல சிரமமாக உள்ளது. இதனால் வாகன ‌ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேற்கண்ட 3 தெரு சாலையில் உள்ள ஆக்கிரமிப்ைப அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story