மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு


மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு
x

மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே சிந்துபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கட்டதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி பாப்பு (வயது 65). இவர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் பாப்பு கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story