அழுகிய நிலையில் ஆண் பிணம்


அழுகிய நிலையில் ஆண் பிணம்
x

குடிசையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் நடுத்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம்(50) என்பவர் தனது குடிசையில் இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்து சில நாட்கள் ஆனதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story