திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் - முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் - முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x

தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பணிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை,

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ரூ.300 கோடியில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பணிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Next Story