ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு - திருப்பதி தேவஸ்தானம்


ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு  - திருப்பதி தேவஸ்தானம்
x

திருப்பதியில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

திருப்பதி,

திருப்பதியில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் 24ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story