
11 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.918.6 கோடி காணிக்கை
11 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.918.6 கோடி காணிக்கை கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
22 Oct 2025 8:09 AM IST
திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
18 Sept 2025 2:39 AM IST
சந்திர கிரகணம்: திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் கோவில்கள் மூடல்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்து உள்ளூர் கோவில்களும் நாளை மூடப்படுகின்றன.
6 Sept 2025 6:28 AM IST
திருப்பதி தேவஸ்தானம் பெயரி்ல் போலியாக செயல்படும் கணக்குகள்: பக்தர்களுக்கு எச்சரிக்கை
போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
19 July 2025 12:55 AM IST
திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகள் பற்றி கருத்துகளை தெரிவிக்க 'கியூஆர் கோடு' அறிமுகம்
பக்தர்கள் தங்களின் கருத்தை வெளிப்படுத்த உரை அல்லது வீடியோ வடிவத்தை தேர்வு செய்து அனுப்பலாம்.
4 May 2025 5:30 AM IST
திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருப்பதியில் கடந்த 10 நாட்களில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
20 Jan 2025 1:52 PM IST
திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸ்: திடீரென திரும்பப் பெற்ற மத்திய அரசு
திருப்பதி கூட்ட நெரிசல் தொடர்பாக தேவஸ்தான நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட கடிதத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
19 Jan 2025 2:26 PM IST
பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திருப்பதி தேவஸ்தானம்
தேவஸ்தானம் தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2025 5:07 PM IST
லட்டு விவகாரம்: இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் - திருப்பதி தேவஸ்தானம்
லட்டு விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
23 Sept 2024 4:28 PM IST
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; 1 லட்சம் லட்டுக்களை அனுப்பிய திருப்பதி தேவஸ்தானம்
அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் பல்வேறு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.
20 Jan 2024 2:20 AM IST
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 2.25 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
இலவச தரிசனம் மூலம் 10 நாட்களில் 4.25 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 7:17 PM IST
சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை...!
சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை செய்யப்பட்டது.
30 May 2023 7:40 PM IST




