ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர்

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேக் தாவுத் தலைமை தாங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகுருநாத்தை பணியிைட நீக்கம் செய்ததை கண்டித்தும், அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story